லெகங்கா லுக்கில் மிரட்டும் சூப்பர் சிங்கர் பிரகதி..
Super Singer
Pragathi Guruprasad
Tamil Singers
By Jai
உலகளவில் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இதுவரை 11 சீசன்களை கடந்துவிட்டது.. இதனையடுத்து சூப்பர் சிங்கர் ஜூனியர் 11 வது சீசனும் ஆரம்பிக்கவுள்ளது. பிரகதி குருபிரசாத் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர்.
அதில்
ஒருவர்தான் பிரகதி குருபிரசாத். இவர் சூப்பர்
சிங்கர் ஜூனியர் சீசனில் பங்கேற்றுள்ளார்.
வெள்ளித்திரைக்கு சென்ற இவர், வணக்கம்
சென்னை, பரதேசி, ரம், ராட்சசன் போன்ற பல
படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். தற்போது
கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை
பகிர்ந்துள்ளார்




