இலங்கை கடற்கரையில் ஹாயாக சுற்றும் சூப்பர் சிங்கர் பிரகதி!! புகைப்படங்கள்..
Sri Lanka
Super Singer
Pragathi Guruprasad
Tamil Singers
By Edward
உலகளவில் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இதுவரை 11 சீசன்களை கடந்துவிட்டது. சமீபத்தில் 11வது சீசன் பைனல் நடைபெற்றது. இதில் நிகில் வெற்றிபெற்றார். இதனையடுத்து சூப்பர் சிங்கர் ஜூனியர் 11 வது சீசனும் ஆரம்பிக்கவுள்ளது.

பிரகதி குருபிரசாத்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர். அதில் ஒருவர்தான் பிரகதி குருபிரசாத். இவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசனில் பங்கேற்றுள்ளார். வெள்ளித்திரைக்கு சென்ற இவர், வணக்கம் சென்னை, பரதேசி, ரம், ராட்சசன் போன்ற பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
இந்நிலையில், கோலாலம்பூரில் நடந்த கச்சேரியில் கலந்து கொண்டப்பின் இலங்கைக்கு சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் ஹாயாக எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
புகைப்படங்கள்





