என்ன சிம்ரன் இது! இப்படியொரு ஆடையில் சூப்பர் சிங்கர் பிரகதி வெளியிட்ட புகைப்படம்

Super Singer
By Edward Apr 27, 2022 03:33 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த நிகழ்ச்சியில் மூன்றாம் சீசனில் சிங்கபூரை சேர்ந்ஹ்ட தமிழ் பெண்ணாக பிரகதி குருபிரசாத் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தினை பிடித்தார்.

நிகழ்ச்சிக்கு பின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடி வந்த பிரகதி தற்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டிலாகியுள்ளார். அங்கு நடக்கும் இசை கச்சேரிகளிலும் பாடி வருகிறார். பாடல்தவிர ஒரு மாடலாக இருந்து க்ளாமர் போட்டொஷூட் செய்து இணையத்தில் வெளியிட்டும் வருகிறார்.

பிரகதியா இப்படி என்று கூறும் அளவிற்கு சமீபத்தில் புகைப்படங்கள் வாய்ப்பிளக்க வைத்துள்ளது. தற்போது பிகினி ஆடையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.