முரட்டுத்தனமான உடற்பயிற்சி வீடியோ!! சூப்பர் சிங்கர் பிரகதியின் ஜிம் ஒர்க்கவுட்..

Super Singer Pragathi Guruprasad
By Edward Apr 10, 2023 11:00 PM GMT
Report

ஜூனியர் சீரியர் போன்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் போட்டியிட்டு பிரபலமாகி வருகிறார்கள். அதில் முக்கிய புள்ளியாக இருந்தவர் பிரகதி.

மலேசிய தமிழ் பேசும் பெண்ணாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் முதல் பரிசு வாங்கி பிரபலமானவர் பாடகி பிரகதி. தமிழில் பல படங்களில் பாடியுள்ளார்.

சில படங்களில் நடித்தும் வந்துள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

சில வருடங்களுக்கு முன் பீர் குடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். பின் கிளாமர் போட்டோஷூட் என வெளியிட்டு ஷாக் கொடுப்பார்.

சமீபத்தில் கூட பிகினி ஆடையணிந்து ர்சிகர்களை வாய்ப்பிளக்க செய்தார். ஏற்கனவே பீர் அடுக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது.

அதைதொடர்ந்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து ஷாக் கொடுத்து வந்தார்.

தற்போது உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஜிம் ஒர்க்கவுட் தீவிரமாக செய்துள்ளார். ஒர்க்கவுட் செய்த வீடியோ இணையத்தில் பகிர்ந்தும் இருக்கிறார் பிரகதி.