நம்ம சூப்பர் சிங்கர் பிரகதியா இது? இப்படியொரு மாடர்ன் பெண்ணாக மாறிட்டாங்களே...

Super Singer Pragathi Guruprasad
By Edward Jun 20, 2022 06:10 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த நிகழ்ச்சியில் மூன்றாம் சீசனில் சிங்கபூரை சேர்ந்த தமிழ் பெண்ணாக பிரகதி குருபிரசாத் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தினை பிடித்தார்.

நிகழ்ச்சிக்கு பின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடி வந்த பிரகதி தற்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டிலாகியுள்ளார். அங்கு நடக்கும் இசை கச்சேரிகளிலும் பாடி வருகிறார்.

நம்ம சூப்பர் சிங்கர் பிரகதியா இது? இப்படியொரு மாடர்ன் பெண்ணாக மாறிட்டாங்களே... | Super Singer Pragathi Latest Motern Photoshoot

பாடல் தவிர ஒரு மாடலாக இருந்து க்ளாமர் போட்டொஷூட் செய்து இணையத்தில் வெளியிட்டும் வருகிறார்.

சமீபத்தில் கூட பீர் குடுக்கும் புகைப்படத்தை நடிகர் அசோக் செல்வனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு சர்ச்சைக்குள்ளானார். தற்போது க்ளாமர் போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.