சூப்பர் சிங்கர் பிரகதியா இது!! படுஒல்லியாக மாறி அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே

Super Singer Star Vijay Pragathi Guruprasad
By Edward Jan 14, 2023 03:45 PM GMT
Report

ஜூனியர் சீரியர் போன்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் போட்டியிட்டு பிரபலமாகி வருகிறார்கள். அதில் முக்கிய புள்ளியாக இருந்தவர் பிரகதி.

மலேசிய தமிழ் பேசும் பெண்ணாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் முதல் பரிசு வாங்கி பிரபலமானவர் பாடகி பிரகதி. தமிழில் பல படங்களில் பாடியுள்ளார். சில படங்களில் நடித்தும் வந்துள்ளார்.

சூப்பர் சிங்கர் பிரகதியா இது!! படுஒல்லியாக மாறி அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே | Super Singer Pragathi Latest Photos Party

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சில வருடங்களுக்கு முன் பீர் குடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.

பின் கிளாமர் போட்டோஷூட் என வெளியிட்டு ஷாக் கொடுப்பார். சமீபத்தில் கூட பிகினி ஆடையணிந்து ர்சிகர்களை வாய்ப்பிளக்க செய்தார். தற்போது படுஒல்லியாக மாறி முகம் சுருங்கி ஆள் அடையாளம் தெரியாமல் ஓவர் மேக்கப் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.