கிளாமரில் உச்சக்கட்ட தாராளம்!! சூப்பர் சிங்கர் பிரகதி வெளியிட்ட ஹாட் புகைப்படம்..
Super Singer
Pragathi Guruprasad
By Jai
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியில் பங்குபெரும் போட்டியாளர்கள் சினிமாவில் பாடும் வாய்ப்பினை பெற்று பிரபலமாகிவிடுவார்கள்.
அப்படியொரு பிரம்மாண்ட நிகழ்ச்சியாக கருதும் இந்நிகழ்ச்சியில் 2வது சீசனின் பங்குபெற்று பிரபலமானவர் பிரகதி குருபிரசாத்.
மலேசிய தமிழ் பேசும் பெண்ணாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் பாடகி பிரகதி.
தமிழில் பல படங்களில் பாடியுள்ளார். சில படங்களில் நடித்தும் வந்துள்ளார்.
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
தற்போது கிளாமர் லுக்கில் ரசிகர்களை வாய்ப்பிளக்கும் க்யூட் ஹாட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் பிரகதி குருபிரசாத்.