சூப்பர் சிங்கர் பிரகதியா இது? கிளோசப்பில் அப்படியொரு போஸில் புகைப்படம்
Super Singer
Pragathi Guruprasad
By Jai
பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.
ஜூனியர், சீரியர் போன்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் போட்டியிடும் நபர்கள் பிரபலமாகி வருகிறார்கள்.
அதில் முக்கிய புள்ளியாக இருந்தவர் பிரகதி. மலேசிய தமிழ் பேசும் பெண்ணாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் முதல் பரிசு வாங்கி பிரபலமானவர் பாடகி பிரகதி. தமிழில் பல படங்களில் பாடியுள்ளார். சில படங்களில் நடித்தும் வந்துள்ளார்.
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
சில வருடங்களுக்கு முன் பீர் குடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.
தற்போது கிளோசப்பில் எடுத்த டிசர்ட் புகைப்படத்தையும், கிளாமர் ஆடையில் தோழியுடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.


