26 வயதான சூப்பர் சிங்கர் பிரகதியா இது!! வைரலாகும் ஹாலிவுட் நடிகை எமிலியா லுக்கில் எடுத்த புகைப்படம்..
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். அதன்பின் மூலம் பலர் பிரபலமாகி டாப் இடத்தினை பிடித்து வருகிறார்கள்.
அப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் பிரகதி குருபிரசாத். மலேசிய வாழ் தமிழ் பெண்ணாக சூப்பர் சிங்கர் ஜூனியர் 2வில் கலந்து கொண்டு கடைசி வரை நின்று 2 ஆம் இடத்தினை பிடித்தார்.
அதன்பின் ஒருசில படங்களில் பாடகியாக பாடிய பிரகதி, கடைசியாக கண்ணே கலைமானே படத்தில் செவ்வந்தி பூவே என்ற பாடலை பாடியிருந்தார்.
தற்போது வெளிநாட்டில் குடும்பத்துடன் செட்டிலாகி பாடலை தாண்டி மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து வரும் பிரகதி சமீபத்தில் அசோக் செல்வன் திருமணத்திற்காக தமிழ் நாடு பக்கம் வந்தார்.
இந்நிலையில், பிரகதி ங்ame of Thrones படத்தின் நடிகை எமிலியா கிளார்க் லுக்கில் போட்டோஷூட் எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

சிவகார்த்திகேயன் பண்ண தப்பு, கட்டிபிடிக்கிறது, முத்தம் நைட் பார்ட்டி!! இமான் பிரச்சனை குறித்து பேசிய பிரபல நடிகை..
