நம்ம சூப்பர் சிங்கர் பிரகதியின் அம்மாவா இது! மகளுடன் இப்படியொரு குத்தாட்டம்..
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பலர் தமிழ் சினிமாவில் முன்னணி பாடகிகளாக வளர்ந்து வருகிறார்கள். அந்தவரிசையில் பலர் ஜூனியர் சீரியர் போன்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் போட்டியிட்டு பிரபலமாகி வருகிறார்கள்.
அதில் முக்கிய புள்ளியாக இருந்தவர் பிரகதி. மலேசிய தமிழ் பேசும் பெண்ணாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் முதல் பரிசு வாங்கி பிரபலமானவர் பாடகி பிரகதி.
தமிழில் பல படங்களில் பாடியுள்ளார். சில படங்களில் நடித்தும் வந்துள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
சில வருடங்களுக்கு முன் பீர் குடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். பின் கிளாமர் போட்டோஷூட் என வெளியிட்டு ஷாக் கொடுப்பார்.
சமீபத்தில் கூட பிகினி ஆடையணிந்து ர்சிகர்களை வாய்ப்பிளக்க செய்தார்.
தற்போது அம்மாவுடன் குட்டையான ஆடையணிந்து குத்தாட்டம் போட்டுள்ள வீடியோவை அன்னையர் தினத்தன்று வெளியிட்டுள்ளார்.