23 வயதான சூப்பர் சிங்கர் பிரகதியா இது! டூபீஸ் ஆடையில் வெளியிட்ட புகைப்படம்..

super singer televition pragathi guruprasad
By Edward May 17, 2021 04:05 PM GMT
Edward

Edward

Report

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பல பிரபலங்கள் சினிமாத்துறையில் பயன்பெற்று வருவதை போன்று பாடகர்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி வருகிறார்கள்.

அந்தவகையில், பிரபல தொலைக்காட்சி சேனலில் 2012ல் ஒளிப்பரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசனில் கலந்து கொண்டு ரன்னராக தேர்வு செய்யப்பட்டவர் பிரகதி குருபிரசாத். சிங்கபூர்வை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண்ணாக போட்டியிட்டு உலக தமிழர்களை ஈர்த்து வந்தவர்.

பின் சில பாடல்கள் தமிழ் சினிமாவில் பாடியும் உள்ளார். தற்போது சிங்கபூரில் இருக்கும் பிரகதி எப்போது சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து சில புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

அதில் க்ளாமரில் எல்லைமீறியும் சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கடலில் பிகினி ஆடையணிந்து இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் பிரகதி.

GalleryGallery