சூப்பர் சிங்கர் பிரகதியா இது? ஆண் நண்பருடன் இப்படியொரு நெருக்கம்...
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பலர் தமிழ் சினிமாவில் முன்னணி பாடகிகளாக வளர்ந்து வருகிறார்கள். அந்தவரிசையில் பலர் ஜூனியர் சீரியர் போன்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் போட்டியிட்டு பிரபலமாகி வருகிறார்கள்.
அதில் முக்கிய புள்ளியாக இருந்தவர் பிரகதி. மலேசிய தமிழ் பேசும் பெண்ணாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் முதல் பரிசு வாங்கி பிரபலமானவர் பாடகி பிரகதி. தமிழில் பல படங்களில் பாடியுள்ளார். சில படங்களில் நடித்தும் வந்துள்ளார்.
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சில வருடங்களுக்கு முன் பீர் குடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். பின் கிளாமர் போட்டோஷூட் என வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார்.
ஏற்கனவே நடிகர் அசோக் சிவனுடன் கிசுகிசுக்கப்பட்ட பிரகதி தற்போது ஒரு ஆண் நண்பருடன் எடுத்த நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். என்ன அம்மணி இப்படி இருக்கீங்களே என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.