சூப்பர் சிங்கர் பிரியங்கா NK-வா இது!! மாடர்ன் லுக்கில் இப்படி மாறிட்டாங்க..
Super Singer
Priyanka NK
Tamil Singers
By Jai
பிரியங்கா NK
சூப்பர் சிங்கர் 2 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் பிரியங்கா NK. மருத்துவ படிப்பை முடித்து பல் மருத்துவராகவும் பணியாற்றிய பிரியங்கா, விஜய் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் பாடல் கச்சேரிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

சமீபகாலமாக பல இசையமைப்பாளர்களின் இசைக்கச்சேரியில் கலந்து கொண்டு பாடி வரும் பிரியங்கா, இன்ஸ்கிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து பாட்டு பாடும் வீடியோவையும் போட்டோஷூட் புகைப்படத்தையும் பகிர்ந்து வருகிறார்.
தற்போது, க்யூட்டான புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் பிரியங்கா.




