சூப்பர் சிங்கர் பிரியங்கா NKவின் லண்டன் அவுட்டிங்!! யார் கூட போயிருக்காங்க பாருங்க..

Super Singer Priyanka NK Tamil Singers
By Edward May 24, 2025 03:45 PM GMT
Report

சூப்பர் சிங்கர் 

பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பலர் சினிமாவில் பல படங்களில் பாடி பிரபலமாகிவிடுகிறார்கள்.

அந்தவரிசையில், சூப்பர் சிங்கர் 2 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் பிரியங்கா NK.

சூப்பர் சிங்கர் பிரியங்கா NKவின் லண்டன் அவுட்டிங்!! யார் கூட போயிருக்காங்க பாருங்க.. | Super Singer Priyanka Nk London Out With Sivaangi

பிரியங்கா NK

மருத்துவ படிப்பை முடித்து பல் மருத்துவராகவும் பணியாற்றிய பிரியங்கா, விஜய் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் பாடல் கச்சேரிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

சமீபத்தில் லண்டனில் நடந்த இசையமைப்பாளர் வித்யாசாகரின் இசைக்கச்சேரி நடந்துள்ளது. கச்சேரியை முடித்துவிட்டு சூப்பர் சிங்கர் சிவாங்கி, அஜய் கிருஷ்ணா, விருஷா உள்ளிட்ட பலருடன் லண்டனில் சுற்றிப்பார்த்துள்ளார்.

அங்கு எடுத்த சில புகைப்படங்கள் இதோ..

GalleryGalleryGallery