சிகப்பு ஆடையில் மின்னும் சூப்பர் சிங்கர் பிரியங்கா NK.. புகைப்படங்கள் இதோ..

Super Singer Vijay Television Priyanka NK Tamil Singers
By Jai Apr 12, 2025 08:30 AM GMT
Report

சூப்பர் சிங்கர்

பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.

இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பலர் சினிமாவில் பல படங்களில் பாடி பிரபலமாகிவிடுகிறார்கள்.

சிகப்பு ஆடையில் மின்னும் சூப்பர் சிங்கர் பிரியங்கா NK.. புகைப்படங்கள் இதோ.. | Super Singer Priyanka Nk Recent Concert Photo

பிரியங்கா NK

அந்தவரிசையில், சூப்பர் சிங்கர் 2 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் பிரியங்கா NK.

மருத்துவ படிப்பை முடித்து பல் மருத்துவராகவும் பணியாற்றிய பிரியங்கா, விஜய் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் பாடல் கச்சேரிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

சமீபத்தில் சிகப்புநிற ஆடையணிந்து லைவ் கான்செட்டில் கலந்து கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் பிரியங்கா.