27 வயது சூப்பர் சிங்கர் பிரியங்காவின் சமீபத்திய புகைப்படங்கள்.. இதோ..

Super Singer Priyanka NK Tamil Singers
By Edward Mar 09, 2025 08:30 AM GMT
Report

சூப்பர் சிங்கர்

பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பலர் சினிமாவில் பல படங்களில் பாடி பிரபலமாகிவிடுகிறார்கள்.

27 வயது சூப்பர் சிங்கர் பிரியங்காவின் சமீபத்திய புகைப்படங்கள்.. இதோ.. | Super Singer Priyanka Nk Recent Photos

பிரியங்கா

அந்தவரிசையில், சூப்பர் சிங்கர் 2 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் பிரியங்கா என்கே. மருத்துவ படிப்பை முடித்து பல் மருத்துவராகவும் பணியாற்றிய பிரியங்கா, விஜய் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் பாடல் கச்சேரிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

27 வயது சூப்பர் சிங்கர் பிரியங்காவின் சமீபத்திய புகைப்படங்கள்.. இதோ.. | Super Singer Priyanka Nk Recent Photos

பிசாசு 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்து நடிகையான பிரியங்கா, கண்டாங்கி சேலை என்ற பாடலை சமீபத்தில் பாடியிருக்கிறார். இந்நிலையில், ஹீரோயின் அளவிற்கு போட்டோஷூட் எடுத்து அழகிய புகைப்படங்களை இணையத்தில் தற்போது பகிர்ந்தும் வருகிறார்.

GalleryGalleryGalleryGalleryGallery