சூப்பர் சிங்கர் பிரியங்கா NK-வின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. இதோ

Photoshoot Priyanka NK
By Kathick Jan 27, 2026 06:50 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதில் பெரியவர்கள், சிறியவர்கள் என இரு பிரிவுகளில், பல சீசன்களாக சூப்பர் சிங்கர் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் பல பின்னணி பாடகர்கள், பாடகிகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். மேலும் அவர்களுக்கு படங்களில் பாடும் வாய்ப்புகளும் கிடைத்துள்ளது.

அப்படி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருப்பவர்தான் சூப்பர் சிங்கர் பிரியங்கா NK. இவர் 'சின்ன சின்ன வண்ணக்குயில்' பாடலை பாடி ரசிகர்களிடையே பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பிரியங்கா NK தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதோ பாருங்க:

GalleryGalleryGalleryGalleryGallery