சூப்பர் சிங்கர் பிரியங்கா NK ரீசெண்ட் புகைப்படங்கள்...

Super Singer Priyanka NK Tamil Singers
By Edward Jan 26, 2026 01:58 PM GMT
Report

பிரியங்கா NK

சூப்பர் சிங்கர் 2 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் பிரியங்கா NK. மருத்துவ படிப்பை முடித்து பல் மருத்துவராகவும் பணியாற்றிய பிரியங்கா, விஜய் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் பாடல் கச்சேரிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

சூப்பர் சிங்கர் பிரியங்கா NK ரீசெண்ட் புகைப்படங்கள்... | Super Singer Priyanka Nk Recent Photoshoot Post

சமீபகாலமாக பல இசையமைப்பாளர்களின் இசைக்கச்சேரியில் கலந்து கொண்டு பாடி வரும் பிரியங்கா, இன்ஸ்கிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து பாட்டு பாடும் வீடியோவையும் போட்டோஷூட் புகைப்படத்தையும் பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் நடந்த இசைக்கச்சேரியில் கலந்து கொண்டு சேலையில் மயக்க வைக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். சமீபத்தில், எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் பிரியங்கா.