கருப்பு நிற ஆடை!! சூப்பர் சிங்கர் பிரியங்காவின் ரீசண்ட் புகைப்படங்கள்..

Super Singer Priyanka NK Tamil Singers
By Edward Mar 16, 2025 02:30 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பலர் சினிமாவில் பல படங்களில் பாடி பிரபலமாகிவிடுகிறார்கள்.

கருப்பு நிற ஆடை!! சூப்பர் சிங்கர் பிரியங்காவின் ரீசண்ட் புகைப்படங்கள்.. | Super Singer Priyanka Recent Live Concert Photos

பிரியங்கா NK

அந்தவரிசையில், சூப்பர் சிங்கர் 2 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் பிரியங்கா NK.

மருத்துவ படிப்பை முடித்து பல் மருத்துவராகவும் பணியாற்றிய பிரியங்கா, விஜய் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் பாடல் கச்சேரிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

கருப்பு நிற ஆடை!! சூப்பர் சிங்கர் பிரியங்காவின் ரீசண்ட் புகைப்படங்கள்.. | Super Singer Priyanka Recent Live Concert Photos

பிசாசு 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்து நடிகையான பிரியங்கா, கண்டாங்கி சேலை என்ற பாடலை சமீபத்தில் பாடியிருக்கிறார்.

சமீபத்தில் இசையமைப்பாளர் அபியங்கர் நடத்திய லைவ் கான்செட்டில் அவருடன் இணைந்து பாடியிருக்கிறார் பிரியங்கா. தற்போது அவரின் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.