மோனிகா லுக்கில் சூப்பர் சிங்கர் புண்யா செல்வா!! ரீல்ஸ் வீடியோ..

Super Singer Star Vijay Tamil Singers
By Edward Aug 18, 2025 05:00 AM GMT
Report

சூப்பர் சிங்கர் புண்யா

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.

இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சினிமாத்துறையில் பலரும் பிரபலமாகி வருகிறார்கள். அதில், லண்டன் வாழ் தமிழராக சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 7ல் கலந்து கொண்டவர் தான் புண்யா செல்வா.

மோனிகா லுக்கில் சூப்பர் சிங்கர் புண்யா செல்வா!! ரீல்ஸ் வீடியோ.. | Super Singer Punya Selva Recent Insta Reel Monica

இறுதி போட்டி வரை சென்று மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த புண்யா, தற்போது பல இசையமைப்பாளர்கள் இசையில் பாடி வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் புண்யா, தற்போது கூலி படத்தின் மோனிகா பாடலுக்கு கிளாமர் ஆட்டம் ஆடி ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.