25 வயதை தாண்டிய சூப்பர் சிங்கர் சிவாங்கி!! மாடர்ன் லுக் போட்டோஷூட்..

Sivaangi Krishnakumar Super Singer Vijay Television Tamil Singers
By Jai May 28, 2025 07:30 AM GMT
Report

சிவாங்கி

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்க்கும் நிகழ்ச்சியாக இருப்பது சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் சிவாங்கி. அவருக்கு வெளிச்சம் கொடுத்தது என்னவோ குக் வித் கோமாளி தான்.

தற்போது பல மேடை கச்சேரிகளில் கலந்துக்கொண்டு பெரிய பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் பாடி வருகிறார். இதனை அடுத்து சன் டிவியில் ஆரம்பிக்கவுள்ள 'நானும் ரெளடி தான்' என்ற நிகழ்ச்சியில் கமிட்டாகியுள்ளார்.

25 வயதை தாண்டிய சூப்பர் சிங்கர் சிவாங்கி!! மாடர்ன் லுக் போட்டோஷூட்.. | Super Singer Sivaangi Krishnan Recent Photoshoot

25வது பிறந்தநாள்

விஜே அஸ்வத்துடன், சிவாங்கி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டு பாட்டு பாடியுள்ளனர்.

தற்போது விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள லவ் மேரேஜ் என்ற படத்தில், சீன் ரோல்டன் இசையில் பேஜாரா ஆனேன் என்ற பாடலை பாடியுள்ளார் சிவாங்கி.

சமீபத்தில் 25வது பிறந்தநாளை கொண்டாடிய சிவாங்கி, சிகப்புநிற ஆடையணிந்து எடுத்த க்யூட் லுக் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery