சூப்பர் சிங்கர் சிவாங்கியுடன் இந்த நடிகரா?பொண்ணுக்கு வெட்கத்த பாருப்பா!!

sivaangi cookwithcomali3 heysinamika dulquersalman adhitirao brindhamaster
By Edward Mar 10, 2022 08:10 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் தெரிந்த முகமாக அறிமுகமானவர் சிவாங்கி. டாப் 5 இடத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்து அனைத்து தமிழ் மக்களையும் சிரிக்கவும் தன் பாடலால் மகிழ்ச்சி படுத்தியும் வந்தார் சிவாங்கி.

அதன்பின் அதே தொலைக்காட்சியில் குக்வித் கோமாளியில் தன்னுடைய குழந்தைத் தனமான முகத்தினை கொண்டு சிரிக்க வைத்து வருகிறார். சிவாங்கி, புகழ் காமினேஷன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கி வெளியான படம் ஹே சினாமிகா. துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் இணைந்து நடித்த இப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்கு துல்கர் மற்றும் அதிதி, பிருந்தா மாஸ்டர் குக்வித் கோமாளி சீசன் 3யில் கலந்து கொண்டுள்ளார்கள்.

அவர்களுடன் நிகழ்ச்சியின் போது சிவாங்கி புகைப்படங்களை எடுத்துள்ளார். அதில் துல்கருடன் எடுக்கும் போது வெட்கத்துடன் போஸ் கொடுத்ததை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.