மலேசியாவுக்கு பறந்த சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷா!! ஊதாநிற ஆடையில் அசத்துறாங்களே..

Harris Jayaraj Super Singer Tamil Singers
By Edward Jul 08, 2025 06:45 PM GMT
Report

சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷா

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சியில் ஒன்று சூப்பர் சிங்கர். சீனியர், ஜூனியர் என்று இரு ஜார்னரில் ஆண்டுதோறும் நடத்தப்படும். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் வெற்றிப்பெற்று சினிமாத்துறையில் நல்ல இடத்தினை பிடிக்கிறார்கள்.

அப்படி சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய ஆதரவை பெற்றவர் ஸ்ரீநிஷா. அரையிறுதி போட்டியில் கலந்து கொண்ட ஸ்ரீநிஷா, அதன்பின் பல படங்களில் பாடி வருகிறார்.

மலேசியாவுக்கு பறந்த சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷா!! ஊதாநிற ஆடையில் அசத்துறாங்களே.. | Super Singer Srinisha Jayaseelan In Malaysia Photo

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீநிஷா, பல பாடல்களை ரீகிரியேட் செய்து பாடி வீடியோவை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சென்று சிறப்பான பாடலை பாடி அசத்தினார்.

மலேசியா

இந்நிலையில் மலேசியாவில் நடந்த ஹாரிஸ் ஜெயராஜ் இசைக்கச்சேரிக்காக ஊதாநிற ஆடையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery