சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷாவா இது!! இப்போ எங்க யாரு கூட போயிருக்காங்க தெரியுமா?

Super Singer Tamil Singers
By Edward Jan 20, 2026 09:30 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் வெற்றிப்பெற்று சினிமாத்துறையில் நல்ல இடத்தினை பிடிக்கிறார்கள்.

ஸ்ரீநிஷா

அப்படி சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய ஆதரவை பெற்றவர் ஸ்ரீநிஷா. அரையிறுதி போட்டியில் கலந்து கொண்ட ஸ்ரீநிஷா, அதன்பின் பல படங்களில் பாடி வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீநிஷா, பல பாடல்களை ரீகிரியேட் செய்து பாடி வீடியோவை பகிர்ந்து வருகிறார். கடந்த ஆண்டோடு 26 வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கும் ஸ்ரீநிஷா, குடும்பத்தினர் மற்றும் சூப்பர் சிங்கர் பிரபலம் சேம் விஷாலுடன் இணைந்து Bahrain என்ற தீவிற்கு அவுட்டிங் சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார் ஸ்ரீநிஷா.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery