சூப்பர் சிங்கர் புகழ் ஸ்ரீநிஷாவா இது!! இப்படி ஆளே மாறிட்டாங்களே..
Yuvan Shankar Raja
Super Singer
Tamil Singers
By Edward
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் வெற்றிப்பெற்று சினிமாத்துறையில் நல்ல இடத்தினை பிடிக்கிறார்கள்.
சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷா
அப்படி சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய ஆதரவை பெற்றவர் ஸ்ரீநிஷா. அரையிறுதி போட்டியில் கலந்து கொண்ட ஸ்ரீநிஷா, அதன்பின் பல படங்களில் பாடி வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீநிஷா, பல பாடல்களை ரீகிரியேட் செய்து பாடி வீடியோவை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் 26 வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கும் ஸ்ரீநிஷா, சென்னையில் நடந்த யுவன் சங்கர் ராஜா கான்செட்டில் கலந்து கொண்டு பாடியிருக்கிறார். மாடர்ன் லுக்கில் கலக்கிய ஸ்ரீநிஷா, தற்போது அந்த ஆடையுடன் எடுத்த க்யூட் வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.