சூப்பர் சிங்கர் கனடா வாழ் ஈழச்சிறுமி ஜெசிக்காவா இது!! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..

Super Singer Canada Tamil Singers
By Edward Feb 12, 2026 10:30 AM GMT
Report

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பல போட்டியாளர் பிரபலமாகி சினிமா வாய்ப்பு பெற்று வருகிறார்கள். அந்த வகையில், சூப்பர் சிங்கர் சீசன் 4ல் இரண்டாம் இடம் பிடித்தவர் கனடா வாழ் ஈழச்சிறுமி ஜெசிக்கா.

சூப்பர் சிங்கர் கனடா வாழ் ஈழச்சிறுமி ஜெசிக்காவா இது!! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.. | Super Singer Ssj4 Jessica Recent Reels Sing Video

கனடா வாழ் ஈழச்சிறுமி ஜெசிக்கா

SSJ4 நிகழ்ச்சியில் தன் காந்த குரலால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று 2ஆம் இடத்தினை பிடித்தார். இறுதி சுற்றில் விடை கொடு எங்கள் நாடே என்ற பாடலை பாடி அனைவரையும் உருக வைத்ததோடு மிரம்மிக்க வைத்தது.

இரண்டாம் இடத்தை பிடித்து 1 கிலோ தங்கத்தை பெற்ற ஜெசிக்கா அந்த தங்கத்தை தமிழக மற்றும் ஈழத்தில் வாழும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கொடுத்திருந்தார் ஜெசிக்கா. இதன்பின் ஒருசில பாடல்கள் பாடி வந்த ஜெசிக்கா குடும்பத்துடன் கனடாவில் வசித்து வருகிறார்.

சில நாடுகளுக்கு சென்று கச்சேரி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் ஜெசிக்கா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து பாடல்கள் பாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் Hi Nanna படத்தின் பாடலை பாடி வீடியோவை பகிர்ந்துள்ளார்.

சூப்பர் சிங்கர் சுட்டிக்குழந்தை ஜெசிக்காவா இது, இப்படி ஆளே மாறிட்டாங்களே என்று அவரது லுக்கை பார்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

GalleryGalleryGallery