மிரட்டும் அண்ணாத்த பட டீசர்.. மாஸ் காட்டும் சிறுத்தை சிவா...
Nayanthara
Rajinikanth
Teaser
Annaatthe
Siruthai siva
By Edward
நடிகர் அஜித்தின் வீரம் விவேகம் விசுவாசம் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கி வந்தார் பெரிய எதிர்பார்ப்புகள் நிறைந்த தோற்றத்தில் ரஜினிகாந்த் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.
தற்போது படத்தின் மாஸ் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல கருத்துக்களையும் லைக்ஸ்களையும் பெற்று வருகிறது.