தன்னுடைய மார்க்கெட் இந்த இயக்குநரால் குறைந்தது என சூப்பர் ஸ்டார் கூறினாரா? பிரபல பத்திரிக்கையாளர்..
superstar
rajinikanth
pa ranjith
bayilvanranganathan
sarpatta paramparai
By Jai
தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியாகி பெரிய ஹிட் கொடுத்து வரும் படம் இயக்குநர் பா ரஞ்சித்தின் சார்ப்பட்டா பரம்பரை. ஆர்யா, சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்து கொண்டாடப்பட்டு வருகிறது. பா ரஞ்சித் இப்படத்தில் வெளிப்படையாக அரசியலும் சாதியை பற்றியும் எடுத்திருப்பார். இதுகுறித்து நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் சாடி பேசியுள்ளார்.
பா. ரஞ்சித்தின் சாதி படமான எடுக்காமல் இருந்த அட்டக்கத்தி வெற்றி. இதைதொடர்ந்து மெட்ராஸ் படத்தில் சாதியை வைத்தார். இதனால் தான் பா ரஞ்சித்தால் சூப்பஸ் ஸ்டாரின் மார்க்கெட் குறைந்தது என்று அவரே கூறினார். மேலும், கபாலியால் மார்க்கெட் இழந்து காலாவால் நஷ்டம் ஏற்பட்டது என்று கூறியுள்ளார். விஜய்யை விட ரஜினி படம் குறைவாக இருந்தது அந்த நேரத்தில் என்று குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வீடியோவை பார்க்க க்ளிக் செய்க..