நயன்தாராவுக்கு வாடகைத்தாய் ஐடியா கொடுத்தது இந்த சூப்பர் ஸ்டார் தான்?.. என்ன விக்கி இதெல்லாம்..

Nayanthara Vignesh Shivan Shah Rukh Khan
By Edward Oct 10, 2022 09:40 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன்தாரா ஜுன் 9 ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொண்டார்.

நயன்தாராவுக்கு வாடகைத்தாய் ஐடியா கொடுத்தது இந்த சூப்பர் ஸ்டார் தான்?.. என்ன விக்கி இதெல்லாம்.. | Superstar Suggested Surrogacy To Nayanthara

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் ஷூட்டிங் என்று பிஸியாக இருந்து வந்த நயன், கணவருடன் ரொமான்ஸ் செய்த புகைப்படமும் வைரலானது. இந்நிலையில் நேற்று நயன் தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் ரெட்டை குழந்தையை வாடகைத்தாய் மூலம் பெற்றுக்கொண்டதாக புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்தனர்.

இந்த விசயம் தற்போது விதுமுறைகளின் படி நடக்கவில்லை என்று சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், இதை சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கானிடம் இருந்து நயன் தாரா கற்றுக்கொண்டாரா என்று கேள்வி எழுந்து வருகிறது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் 2013 ஆம் ஆண்டு தன்னுடைய மூன்றாவது குழந்தை ஆப்ராம் கானை வாடகைத்தாய் மூலம் பெற்றுகொண்டார்.

நயன்தாராவுக்கு வாடகைத்தாய் ஐடியா கொடுத்தது இந்த சூப்பர் ஸ்டார் தான்?.. என்ன விக்கி இதெல்லாம்.. | Superstar Suggested Surrogacy To Nayanthara

ஷாருக்கான்

நயன் தாரா அவருடன் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். அப்படி கிடைக்கும் இடையில் தான் விக்னேஷ் சிவனை திருமணம் செய்ய பிரேக் எடுத்துக்கொண்டார். இடையில் கணவருடன் நேரத்தை செலவிட ஷூட்டிங்கிற்கு லீவ் போட்டுவிட்டு தான் வருவார்.

அந்த சமயத்தில் திருமணத்திற்கு பிறகு என்ன செய்ய வேண்டும் என்ற அறிவுரைகள் கூட ஷாருக்கான் கூறியிருந்ததாகவும் அதில் ஒன்றாக வாடகைத்தாய் இருக்கலாம் என்று வதந்தி செய்திகளாக இணையத்தில் உலா வருகிறது.

Gallery