44 வயது நடிகை செய்யும் காரியமா இது..சுரேகா வாணியை பார்த்து வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..
surekhavani
tamilactress
By Edward
சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து பலர் பிரபலமாகி மக்கள் மனதை ஈர்ப்பார்கள். அப்படி தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுரேகா வாணி.
குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுரேகா வாணி எப்போது சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்பட வீடியோவை வெளியிட்டு வருவார்.
மகளுடன் சேர்ந்து நடனமாடி மக்களை கவர்ந்தும் வருகிறார். தற்போது க்ளாமர் தூக்கலாக வெளியிட்ட போட்டொஷூட் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.
Happy Valentines day ? pic.twitter.com/FCo5XuMoPo
— Surekhavani (@Surekhavanioff) February 14, 2022