இன்ஸ்டாகிராம் ஹக்..பிரைவேட் வீடியோவை லீக் செய்தால் கடுமையான நடவடிக்கை!! நடிகை..
தெலுங்கு திரையுலகில் சின்னத்திரையில் தொகுப்பாளியாக பயணித்து நடிகர் சிரஞ்சீவியின் ஃபேன் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகையாக கால் பதித்தவர் தான் நடிகை சுரேகா வாணி. பல படங்களில் நடித்து வரும் சுரேகாவின் மகள் சுப்ரீதா திரையுலகில் காலெடி எடுத்துவிட்டார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சுரேகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனிப்பட்ட விஷயங்களை ஸ்டோரியில் பதிவிட்டார். அதனையடுத்து சில நிமிடங்களிலேயே அந்த பதிவினை டெலீட் செய்தார்.
ஆனால் அதற்குள் நெட்டிசன்களாக ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்யப்பட்டு வீடியோ இணையத்தில் வைரலானது. சுரேகாவின் வீடியோவில் 20 வயது இளைஞருடன் நெருக்கமாக இருந்ததை பலரும் இணையத்தில் விமர்சித்து வந்தனர்.
இதனையறிந்த நடிகை சுரேகா, என் இன்ஸ்டாமிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது. என் அனுமதி இல்லாமல் என்னுடைய பிரைவேட், தனிப்பட்ட வீடியோக்கள் வெளியில் கசியவிட வேண்டாம். மீறி யாராவது என்னுடைய பிரைவேட் கண்டெண்ட்டை பரப்பினால், கடுமையான சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியிருக்கிறார்.