குறிப்பிட்ட சாதியை சொல்லி பெருமை பேசி சர்ச்சையில் சிக்கிய ரெய்னா..ரசிகர்கள் செம்ம திட்டு

Suresh raina
By Tony Jul 20, 2021 03:08 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியில் மிகச்சிறந்த வீரராக இருந்தவர் சுரேஷ் ரெய்னா.

இவர் CSK அணிக்காக பல வெற்றிகளை பெற்று தந்துள்ளார்.

இந்நிலையில் ரெய்னா சமீபத்தில் ஒரு பேட்டியில், தான் இந்த சாதி என்று பெருமையாக கூறியுள்ளார்.

அதோடு இந்த சாதி என்பதால் எனக்கு சென்னை கலாச்சாரம் தெரியும் என்று கூறியது மேலும் சர்ச்சையாக்கியுள்ளது..

வீடியோவை பார்க்க