சூர்யா 46 படத்துக்கு அந்த சிக்கலே இல்லை..ஆனால், ஆர் ஜே பாலாஜியின் கருப்பு நிலைமை!!

Suriya RJ Balaji Netflix Karuppu
By Edward Sep 16, 2025 05:15 PM GMT
Report

சூர்யா 46 OTT

இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கருப்பு படம் தீபாவளிஇயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 46 படத்தினை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா 46 படத்துக்கு அந்த சிக்கலே இல்லை..ஆனால், ஆர் ஜே பாலாஜியின் கருப்பு நிலைமை!! | Suriya 46 Movie Bags A Big Price From Netflix Ott

இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாக இருந்த கருப்பு படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு கூட வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கருப்பு நிலைமை

அதற்கு காரணம் கருப்பு படத்தின் டிஜிட்டல் உரிமையை இன்னும் எந்தவொரு ஓடிடி நிறுவனம்ம் வாங்க முன் வராதது தான் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்காமல் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 46 படத்திற்கு அந்த சிக்கல் இல்லை.

சூர்யா 46 படத்துக்கு அந்த சிக்கலே இல்லை..ஆனால், ஆர் ஜே பாலாஜியின் கருப்பு நிலைமை!! | Suriya 46 Movie Bags A Big Price From Netflix Ott

லக்கி பாஸ்கர் படத்தின் தரமான வெற்றியே சூர்யா 46 படத்தின் டிஜிட்டல் உரிமையை மறுபேச்சு சொல்லாமல் படம் ரெடியாவதற்கு முன்பு நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கியிருக்கிறது.

அதிகபட்சமாக 85 கோடி ரூபாய்க்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் சூர்யா 46 படத்தின் டீலை முடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.