அஜித்தை தொடர்ந்து சூர்யாவுடனும் மோதல்.. ஆணவத்தின் உச்சத்திற்கு சென்ற இயக்குனர் பாலா

Suriya
By Kathick May 04, 2022 11:25 AM GMT
Report

இயக்குனர் பாலா மற்றும் நடிகர் அஜித் இடையே மோதல் நடந்து என்ற சர்ச்சை இன்று வரை அனைவரின் மத்தியிலும் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், அப்படியெதுவும் நடக்கவில்லை அது வெறும் வதந்தி தான் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த பிரச்சனையை தொடர்ந்து மீண்டும் முன்னணி நடிகர் சூர்யாவுடன் இயக்குனர் பாலா மோதலில் ஈடுபட்டுள்ளதாக சமூக வலைத்தளத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

ஆனால், அப்படி எதுவும் நடக்கைவில்லை. படப்பிடிப்பு நன்றாகவே போய்க்கொண்டு இருக்கிறது என்பதுபோல் படத்தின் தயாரிப்பு நிறுவனம் பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.