கான்ட்ராக்ட் மூலம் கோடிகளை அள்ளும் சூர்யா.. என்னயா சொல்லறீங்க

Suriya Jyothika
By Karthick Raja Aug 23, 2022 12:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஹீரோக்களில் ஒருவர் சூர்யா. ஒரு நடிகராக மட்டுமல்லாமல் ஒரு தொழிலதிபராக சிறந்து விளங்கி வருகிறார்.

ஆம், மும்பையில் முக்கிய தொழிலில் ரூ. 200 கோடி நடிகர் சூர்யா முதலீடு செய்துள்ளார் என்று தகவல் வெளியானது. அதை தொடர்ந்து தற்போது மற்றொரு செய்தியும் வெளியாகியுள்ளது.

அதன்படி, சென்னை, மதுரை, திருச்சி, மும்பை, பெங்களூரு என முக்கிய ஊர்களின் விமான நிலையத்தில் பார்க்கிங் காட்ராக்ட்டை நடிகர் சூர்யா தான் எடுத்துள்ளாராம். இதன்முலம், சூர்யாவிற்கு பல கோடி லாபம் கிடைத்து வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.