சூர்யா ஜோதிகாவின் ரீல் மகள் ஐஸ்-ஆ இது? 25 வயதில் இப்படி குண்டாகிட்டாங்களே..

Suriya Jyothika
By Edward Apr 25, 2022 09:25 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளில் மிகவும் க்யூட்டான ஜோடியாக இருப்பவர்கள் சூர்யா-ஜோதிகா. இருவரும் இணைந்து பல படங்களில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தனர். அதில் முக்கியமான படமாக இருப்பது சில்லுனு ஒரு காதல்.

இப்படத்தில் அவர்களுக்கு மகளாக குட்டி ஸ்ரேயா சர்மா நடித்திருப்பார். குட்டி ஐஸு கதாபாத்திரத்தில் நடித்த ஐஸு அப்படத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வந்தார். தெலுங்கு சினிமாவில் நடிகையாகவும் நடித்திருந்த ஸ்ரேயா சர்மா டாக்டர் பட்டப்படிப்பினை முடித்துவிட்டு வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார்.

கிடைக்கும் நேரத்தில் சமுகவலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டும் வருவார். சமீபத்தில் அவரது 25 வது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடினார்.

குட்டையாண ஆடையில் குண்டாகி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். நம்ம் ஐஸுவா இது என்று ரசிகர்கள் ஷாக்கிங் ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.