பாரில் இப்படியொரு போஸ்.. 25 வயதான சூர்யா ஜோதிகாவின் ரீல் மகள் ஸ்ரேயாவா இது!!

Suriya Jyothika Shriya Sharma
By Edward Aug 11, 2022 01:30 PM GMT
Report

வட இந்திய குட்டி நட்சத்திரமாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகியவர் ஸ்ரேயா சர்மா. அதன்பின் தமிழில் நடிகர் சூர்யா - ஜோதிகா நடித்து சூப்பர் ஹிட்டான் சில்லுனு ஒரு காதல் படத்தில் அவர்களின் மகளாக நடித்து பிரபலமானார் ஸ்ரேயா சர்யா.

குட்டி ஐசுவாக தமிழ் ரசிகர்களை கவர்ந்த ஸ்ரேயா இந்தி மொழியில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். இதன்லின் எந்திரன், நீதானே என் வசந்தம் படத்தில் சிறு ரோலிலும் நடித்து வந்தார்.

இதன்பின் 20 வயதினை எட்டியப்பின் கயகுலு என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார். அப்படம் ஓரளவிற்கு வெற்றிபெற்ற நிலையில் வழக்கறிஞர் பட்டத்தை முடித்துவிட்டு வக்கீலாகவும் பணியாற்றி வருகிறார்.

தற்போது 25 வயதாகும் ஸ்ரேயா சர்மா குட்டை ஆடையணிந்து பாரில் பாட்டிலுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.