அம்மாவுக்கே டஃப் கொடுக்கும் மகள் தியா!! சூர்யா - ஜோதிகா மகளின் அழகிய புகைப்படம்..
Suriya
Jyothika
Viral Photos
By Edward
சூர்யா - ஜோதிகா
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சூர்யா, ரெட்ரோ, மற்றும் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தன் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டும், அகரம் அறக்கட்டளை வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
சூர்யா - ஜோதிகா திருமணம் செய்து தியா, தேவ் என்ற இரு குழந்தைகளை பெற்றெடுத்தனர்.
[மகள் தியா]
தற்போது அவர்கள் பள்ளிப்படிப்பை படித்து வரும் நிலையில், இருவரும் வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளனர்.
அதில் மகள் தியா, அம்மாவையே அழகில் மிஞ்சியும் உயரத்தில் அவரைவிட உயரமாகவும் காணப்படுகிறார். சூர்யா - ஜோதிகாவின் மகள் புகைப்படங்கள் தற்போது டிரெண்ட்டாகி வருகிறது.



