23 வயதில் இப்படியா? சூர்யா - ஜோதிகாவின் ரீல் மகள் வெளியிட்ட வீடியோ..

suriya jyothika sok shriyasharma
By Edward May 30, 2021 12:14 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. சமீபத்தில் வெளியான சூரரை போற்று படம் பெரிய சாதனை பெற்றது. ஆரம்பத்தில் கடின உழைப்போடு நடித்து வந்த சூர்யா ஜோதிகாவை திருமணம் செய்து தற்போது மனைவியையும் நடிக்க வைத்து வருகிறார்.

சூர்யா ஜோதிகா இருவரும் இணைந்து நடித்து பல ஹிட் படங்கள் கொடுத்தனர். அப்படி காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் சில்லுனு ஒரு காதல். அப்படத்தின் அவர்களுக்கு மகளாக குட்டி ஐசு கதாபாத்திரத்தில் நடித்தவர் ஸ்ரேயா சர்மா.

அப்படத்தில் கிடைத்த பெயரால் தமிழ், தெலுங்கு, மலையாளம் என நடித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கு படத்தில் நடிகையாகவும் அறிமுகமானார்.

தற்போது 23 வயதாகும் ஸ்ரேயா சர்மா இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் படி போட்டோஹுட் எடுத்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார். நம்ம குட்டி ஐசுவா இது என்று ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.