70 கோடியில் பிரம்மாண்ட வீடு வாங்கிய சூர்யா!!! அஜித்தை பார்த்து ஜோதிகா போட்ட பக்கா பிளான்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சூர்யா சமீபகாலமான மும்பையில் செட்டிலாகியிருக்கிறார். சில நாட்களுக்கு முன் சூர்யா மும்பையில் 70 கோடி மதிப்பிலான ஒரு வீட்டினை வாங்கி அங்கு குடும்பத்துடன் தங்கியுள்ளார் என்ற தகவல் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.

அப்படி சூர்யா மும்பை வீடு வாங்கி ஜோதிகா தான் காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியன் சில நாட்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் அஜித்தின் அப்பா மரணத்திற்கு முன் 4 வருடங்களாக உடல் நிலை மோசமாகி அவதிப்பட்டு வந்த விசயம் தற்போது வெளியாகியிருக்கிறது. அதே நிலை தான் மும்பையில் இருக்கும் ஜோதிகாவின் பெற்றோருக்கும் ஏற்பட்டிருக்கிறதாம்.

பெற்றோர்களின் ஒருவருக்கு உடல்நிலை முடியாமல் இருப்பதால் உடன் இருந்து பார்த்துக்கொள்ள ஜோதிகா மும்பையில் தங்கி இருக்கிறார். அதனால் தான் சூர்யா அங்கு ஒரு வீட்டினை வாங்கி அங்கேயே இருந்து பார்த்துக்கொள்ளவில் பிள்ளைகளின் படிப்பினை மும்பையில் தொடரவும் ஏற்பாடு செய்துள்ளார்.
அதற்காக சூர்யா சில கோடிகளை செலவு செய்து வீடு வாங்கி இருக்கிறாராம். ஆனால் பிரபலங்கள் பல இடங்களில் வீடி மற்றும் பங்களாவை வாங்குவார்கள். ஆனால் சூர்யா வீடு வாங்கவில்லை என்று சூர்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
You May Like This Video