சூர்யா - ஜோதிகாவின் ரீல் மகள் இந்த வேலை பாக்குறாங்களா!! வைரலாகும் ஸ்ரேயா சர்மா புகைப்படம்

Suriya Shriya Sharma
By Jai May 11, 2023 04:45 PM GMT
Report

சினிமாவில் குட்டி நட்சத்திரங்களாக அறிமுகமாகி சில ஆண்டுகள் கழித்து கதாநாயகிகளாக அறிமுகமாகி பிரபலமானவர்கள் இருக்கிறார்கள்.

அப்படி தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவியின் படத்தில் 2005 குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகர் சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி ஐஸு-வாக நடித்து பிரபலமானவர் ஸ்ரேயா சர்மா.

இப்படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ஸ்ரேயா அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வந்தார்.

சூர்யா - ஜோதிகாவின் ரீல் மகள் இந்த வேலை பாக்குறாங்களா!! வைரலாகும் ஸ்ரேயா சர்மா புகைப்படம் | Suriya Jyothika Reel Daughter Shriya Sharma Latest

அதன்பின் காயகுடு என்ற தெலுங்கு படத்தில் கதாநயாகியாகவும் நடிக்க ஆரம்பித்தார்.

சட்டப்படிப்பை முடித்து தற்போது வழக்கறிஞராக பணியாற்றி வரும் ஸ்ரேயா கிடைக்கும் நேரத்தில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது கியூட் லுக்கில் பூங்கொந்துடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.