27 வயது சூர்யா - ஜோதிகா ரீல் மகளா இது!! குட்டையாடையில் வாய்ப்பிளக்க வைக்கும் போஸில் ஸ்ரேயா..

Suriya Jyothika Shriya Sharma Actress
By Edward Apr 15, 2024 09:30 AM GMT
Edward

Edward

Report

தெலுங்கு சினிமாவில் ஜெய் சிரஞ்சீவி என்ற படத்தில் குட்டி நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து நடிகர் சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி ஐஷுவாக நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ரேயா சர்மா.

27 வயது சூர்யா - ஜோதிகா ரீல் மகளா இது!! குட்டையாடையில் வாய்ப்பிளக்க வைக்கும் போஸில் ஸ்ரேயா.. | Suriya Jyothika Reel Daughter Shriya Sharma Photos

அப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து கன்னடம், இந்தி மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். காயகுடு என்ற படத்தில் தன்னுடை 18 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகினார். அப்படம் ஓரளவிற்கு வரவேற்பு இருந்ததால் படிப்பிற்கு கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

தற்போது சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பயிற்சி பெற்று வருகிறார். இடையில் புகைப்படங்களை பகிர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருவார்.

27 வயது சூர்யா - ஜோதிகா ரீல் மகளா இது!! குட்டையாடையில் வாய்ப்பிளக்க வைக்கும் போஸில் ஸ்ரேயா.. | Suriya Jyothika Reel Daughter Shriya Sharma Photos

சமீபத்தில் 27 வயதை எட்டியிருக்கும் ஸ்ரேயா சர்மா, நள்ளிரவு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ள புகைப்படத்தை இணையத்தில் பகிந்திருந்தார். தற்போது குட்டையாடையணிந்து கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.