சூர்யா நிலைமை வேறு எந்த ஹீரோக்கும் வரக்கூடாது, இப்படியொரு மோசமான மார்க்கெட் ஆ

Suriya Kanguva
By Tony Nov 19, 2024 06:53 AM GMT
Report

சூர்யா

சூர்யா இன்று இந்திய சினிமாவின் முக்கிய நடிகர். இவர் நடிப்பில் ஒரு படம் வருகிறது என்றால் இந்தியா முழுவதுமே நல்ல கவனம் பெறும்.

ஆனால், கடந்த சில வருடங்களாக சூர்யாவின் மார்க்கெட் அதள பாதள்ளத்திற்கு சென்றுள்ளது.

நன்றாக ஓடிய சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய படங்களும் OTT-ல் மட்டுமே வந்தது, இதனால் சூர்யாவின் தியேட்டர் மார்க்கெட் குறைந்துக்கொண்டே வந்தது.

சரி இதையெல்லாம் கங்குவா படம் மீட்டெடுக்கும் என்று பார்த்தால் இப்படம் ரூ 100 கோடி கூட வசூல் வராத நிலை, கிட்டத்தட்ட 8 படங்கள் வரை சூர்யாவின் கெரியரில் தொடர்ச்சியாக தோல்வியடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யா நிலைமை வேறு எந்த ஹீரோக்கும் வரக்கூடாது, இப்படியொரு மோசமான மார்க்கெட் ஆ | Suriya Kanguva Box Office