கருப்பு உலகம் முழுவதும் வசூல் ருத்ரதாண்டவம், இத்தனை கோடிகளா

Suriya Box office Karuppu
By Tony May 18, 2026 03:30 AM GMT
Report

சூர்யா நடிப்பில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளிவந்த படம் கருப்பு. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

கருப்பு உலகம் முழுவதும் வசூல் ருத்ரதாண்டவம், இத்தனை கோடிகளா | Suriya Karuppu Box Office Collection

இந்நிலையில் சூர்யா 13 வருடங்களாக ஒரு ஹி கொடுக்காத நிலையில் கருப்பு படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.

கருப்பு உலகம் முழுவதும் வசூல் ருத்ரதாண்டவம், இத்தனை கோடிகளா | Suriya Karuppu Box Office Collection

இந்த படம் உலகம் முழுவதும் 3 நாட்களில் ரூ 120 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே கருப்பு ரூ 50 கோடிகள் வரை வசூல் செய்து மெகா ஹிட் அடித்துள்ளது.