தேங்காய் ஸ்ரீனிவாசன் பேத்தி ஸ்ருதிகாவா இது? திருமணமாகியும் இப்படியா..

Suriya Tamilactress Shrutika Thengai srenivasan Sree
By Edward Nov 03, 2021 06:10 AM GMT
Report

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்து எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி கணேசன் ரஜினி கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன். அவரது பேத்தியாக நடிகர் சூர்யாவின் ஸ்ரீ படத்தில் 14 வயதிலேயே நடிகையாக அறிமுகமாகினார் ஸ்ருதிகா.

அப்படத்திற்கு பின் ஒருசில படங்களில் நடித்தாலும் பெரியளவில் பேசப்படவில்லை என்பதால் படிப்பில் ஆர்வம் காட்டி வெளிநாட்டுக்கு சென்று படித்தார். சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். தற்போது ஒரு ஆண் மகனுடன் இருக்கும் ஸ்ருதிகா பேட்டிகளை கொடுத்து வந்தார்.

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாகயிருந்து தோழிகளுடன் ஊர் சுற்றும் புகைப்படத்தை வெளியிட்டு வருவார். தற்போது வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அவரா இவர் என்று கூறி வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery