பூஜா ஹெக்டேவின் முதல் படத்தில் நடிக்கவிருந்த சூர்யா.. அந்த இடத்தை பிடித்த ஜீவா..

Jiiva Suriya Pooja Hegde Mysskin
By Kathick Jul 09, 2024 03:30 PM GMT
Report

இந்தியளவில் பிரபலமான நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டே இதுவரை தமிழில் இரண்டு திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

முகமூடி மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களில் மட்டுமே நடித்துள்ள பூஜாவிற்கு முகமூடி திரைப்படம் தான் அவருடைய சினிமா வாழ்க்கையில் அறிமுக திரைப்படமாகும். மிஸ்கின் இயக்கிய இப்படத்தில் ஜீவா ஹீரோ நடித்திருந்தார்.

பூஜா ஹெக்டேவின் முதல் படத்தில் நடிக்கவிருந்த சூர்யா.. அந்த இடத்தை பிடித்த ஜீவா.. | Suriya Pooja Hegde Pair Missed In Her First Movie

ஆனால், அப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது சூர்யா தானாம். ஆனால் சில காரணங்களால் அப்படத்திலிருந்து சூர்யா விலக, அவருக்கு பதிலாக ஹீரோ ரோலில் ஜீவாவை நடிக்கவைத்துள்ளனர்.

இந்த நிலையில் 2012ஆம் ஆண்டு வெளிவந்த முகமூடி படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த பூஜா, தற்போது 12 ஆண்டுகள் கழித்து தற்போது கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 44 திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பூஜா ஹெக்டேவின் முதல் படத்தில் நடிக்கவிருந்த சூர்யா.. அந்த இடத்தை பிடித்த ஜீவா.. | Suriya Pooja Hegde Pair Missed In Her First Movie