சூர்யாவிற்கு செய்வினை வைத்த 2 நடிகர்கள், முன்னணி சினிமா பிரபலமே சொன்ன ஷாக்கிங் தகவல்
Suriya
By Tony
சூர்யா
சூர்யா இந்திய சினிமாவின் மிக முக்கியமான நடிகர். ஆனால், கடந்த 10 வருடங்களில் இவர் படங்கள் எதுவும் பெரிய ஹிட் ஆகவில்லை, இதனால் சூர்யா ரசிகர்கள் மிகவும் மன உளைச்சலில் உள்ளார்கள்.
இந்த் நிலையில் சினிமா பிரபலம் மற்றும் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் ஒரு பேட்டியில், சூர்யா குடும்பத்திற்கு 2 நடிகர்கள் செய்வினை வைத்ததாக சிலர் கூறுகின்றனர்.
அதற்காக தற்போது சூர்யா பிரமாண்ட யாகம் ஒன்று நடத்தவுள்ளதாகவும் கூறியுள்ளார், அதோடு கங்குவா ரிலிஸ் ஆன கையோடு சூர்யா பல கோவில்களுக்கு சென்று வருவது குறிப்பிடத்தக்கது.