அப்படி இருந்த நான் இப்படி ஆகிட்ட! பிகில் நடிகையின் தற்போதைய நிலைக்கு இதுதான் காரணம்...
Bigil
Tamilactress
Gayathri reddy
By Edward
பிரபல் தொலைக்காட்சி சேனலில் மிகப்பெரிய அளவில் வெளிநாட்டு தீவு ஒன்றில் நட்சத்திர போட்டியாளர்களை கொண்டு கடுமையான போட்டிகளை வைத்து நடத்தி வரும் நிகழ்ச்சி சர்வைவர். நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் சமீப்பத்தில் மூன்றாம் உலகத்தில் இருந்து வெளியேறினார் நடிகை காயத்ரி ரெட்டி.
நடிகர் விஜய்யின் பிகில் படத்தின் மூலம் அறிமுகமாகி சில ஆல்பம் படங்களில் நடித்து வந்தார் காயத்ரி.
பின் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போட்டியிட்டு வந்தார். நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தது எந்த கஷ்டத்தையும் தாங்கி கொள்ளும் சக்தியை சுர்வைவர் நிகழ்ச்சி கொடுத்துள்ளது என்று கூறியிருந்தார். தற்போது அப்படி இருந்த இப்படி ஆகிட்டேன் என்று கூறும் விதமாக நிகழ்ச்சிக்கு முன் பின் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

