சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பெண் போட்டியாளர் யார்! இவரா!

television arjun Survivor SurvivorTamil shrustidange
By Edward Sep 20, 2021 05:16 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் இதுவரை யாரும் ஒளிப்பரப்பு செய்யாத நிகழ்ச்சியாக நடிகர் அர்ஜுனை வைத்து ஆரம்பித்த நிகழ்ச்சி சர்வைவர். தனித்தீவில் பிரம்மாண்ட செலவில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

ஸ்கிர்ப்ட் நிகழ்ச்சி என்று முதல் நாளே பலர் விமர்சித்த நிலையில் முதல் எலிமினேஷன் யார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. கடும்போட்டிகளுக்கு பிறகு நடிகை ஸ்ருஷ்டி டாங்கே கண்ணீருடன் வெளியேறியுள்ளாராம். போட்டியாளர்களுக்கு பெரிய டஃப் கொடுத்த ஸ்ருஷ்டி வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.