அண்ணே தப்பிச்சு எப்டியாவது ஓடிருங்க...நடிகர் சூர்யாவையும் விட்டுவைக்காத சிறுத்தை சிவா!
Surya
Siva
By Jeeva
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து தீபாவளியன்று வெளியாகி அண்ணாத்தே திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கிறார் இயக்குனர் சிவா. அப்போது பேசிய அவர் சூர்யா நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற சூரரைப்போற்று மட்டும் ஜெய் பீம் படங்கள் குறித்தும் சூர்யாவின் நடிப்பு குறித்தும் புகழ்ந்து பேசியுள்ளார்.
மேலும் அவர் நடிகர் சூர்யாவுக்காக ஒரு சுவாரஸ்யமான கதையை வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இதை இணையம் பார்த்து அறிந்துகொண்ட நெட்டிசன்கள் இதை வைத்து கலாய்த்து வருகின்றனர்.